+94722340440 | 0112719730 | 2nd Floor, 28 Galle Road, Dehiwala South. Sri Lanka.

 

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 19)

 

868 T new

2 கொரிந்தியர் 4:13

"நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, அதே விசுவாச ஆவியை நாங்கள் கொண்டிருக்கிறோம்; நாங்களும் விசுவாசிக்கிறோம், ஆகையால் பேசுகிறோம்."

எங்களிடம் அதே விசுவாச ஆவி இருக்கிறது!

பழைய ஏற்பாட்டின் அனைத்து பரிசுத்தவான்களுக்கும் இருந்த அதே விசுவாச ஆவி நம்மிடத்திலும் உள்ளது.

அவர்கள்விசுவாசித்தார்கள், அவர்கள் ஜெயித்தார்கள், உங்களுக்கும் அதே விசுவாச ஆவி இருக்கிறது.

விசுவாசத்தின் ஆவி, அல்லது விசுவாசத்தின் சிறப்பியல்பு என்றால் விசுவாிசப்பதாகும்.

"ஆகையால், நான் விசுவாசித்தேன், பேசினேன்."

உங்கள் எதிர்காலத்தின் மீது ஆசீர்வாதத்தைப் பேசுங்கள்.

உங்கள் எதிர்காலத்தை மீட்டெடுக்கும் வார்த்தைகளைப் பேசுங்கள்.

இந்த புத்தாண்டுக்கு சுகப்படுத்தும் வார்த்தைகளை பேசுங்கள்.

வார்த்தைகள் உங்கள் இதயங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தட்டும்.

உங்கள் வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் அற்புதங்களை வெளிப்படுத்தட்டும்.

"ஆகையால் நான் கதைத்தேன், நாங்களும் விசுவாசிக்கிறோம், ஆகையால் பேசுகிறோம்."

தேவனுடைய வார்த்தையை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துங்கள்.

1பேதுரு, 3:10

"ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்துக்கொள்வானாக."

சங்கீத புத்தகத்திலிருந்து நாம் பேசியதும் படித்ததும் அதே வசனம்தான்.

நீங்கள் ஜீவனை விரும்புவர்களாக, நல்ல நாட்களைக் காண விரும்பினால், உங்கள் நாவைத் தீமை பேசுவதைத் தவிர்க்கவும்.

தேவனுடைய வார்த்தையைப் பேசுங்கள். வாக்குத்தத்தங்களை எடுத்து அவற்றைப் பேசுங்கள்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#868)]

Read 3026 times