+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South
DAILY ENCOURAGING WORDS
Daily Words to encourage yourself in the Lord.
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 23)
உங்கள் அற்புதங்களை இப்போதே பெறுங்கள். இப்போதே உங்கள் சுகங்களைப் பெறுங்கள். ஓரிரண்டு பேர் இரட்சிக்கப்படும் நாட்கள் போய்விட்டன; அநேக அற்புதங்கள் நடக்கும். பலர் இரட்சிக்கப்படுவார்கள். பாரிய மறுசீரமைப்...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 22)
மாறிய மனிதர்களைப் பார்க்கப் போகிறோம், எல்லா மதவெறியும் அவர்களிடமிருந்து வெளியேறப் போகிறது. மதத்துவத்திலிருந்து மனந்திரும்பப் போகிறார்கள்.
நன்றி, இயேசுவே! நன்றி, இயேசுவே! உமது பரிசுத்த நாமத்...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 21)
யாரோ ஒருவர் சுவிசேஷம் கூறியவர்களை நீங்கள் சந்திப்பீர்கள், அவர்கள் உங்களிடம் வரப் போகிறார்கள், அப்பொழுது நீங்கள் அவர்களைக் இரட்சிப்பிற்குள் வழிநடத்தப் போகிறீர்கள். ஒருவர் நடுவார், மற்றொருவர் தண்ணீர்...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 20)
வேதத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, நீங்கள் இயேசுவில் இருப்பதால் தேவனுடைய வாக்குத்தத்தங்களை தொடர்ந்தும் பேசுங்கள்.
"நான் பாரிய மனந்திரும்புதலையும் வெ...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 19)
2 கொரிந்தியர் 4:13 "நான் விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, அதே விசுவாச ஆவியை நாங்கள் கொண்டிருக்கிறோம்; நாங்களும் விசுவாசிக்கிறோம், ஆகையால் பேசுகிறோம்."
எங்களிட...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 18)
"தேவன் நம்மை வாழ்க்கையில் வெற்றியாளர்களாக ஆக்குவார்" என்று ஒருபோதும் எங்களுக்கு கூறப்பட்டிருக்கவில்லை.
எங்களுக்கு கூறியதெல்லாம் "வாழ்க்கையில் நடக்க வேண்டியது என்று இருப்பின் அதுவே&nbs...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 17)
பாரிய மனந்திரும்புதலும் பாரிய மறுசீரமைப்பும் மற்றும் மெய்யான குணப்படுத்துதல்களும் நடைபெறப் போகின்றன.
மக்கள் தேவனின் வல்லமையை அனுபவிக்கப் போவதோடு, அவர்கள் அதிசயத்திற்கு மேல் அதிசயங்களைக் காண...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 16)
இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே ஆவியானவர் தான் இப்போது உங்களில் வாசம்பண்ணிக் கொண்டிருக்கிறார்.
உங்களிடம் விசுவாசத்தின் ஆவி உள்ளது.
இது பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பி...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 15)
உனது மலைக்கு எதிராக இப்படித்தான் பேசுவது "சோர்வே நான் இப்போது உன்னோடு பேசுகிறேன்!"
"சோர்வின் ஆவியே, இப்போது இயேசுவின் நாமத்தில் போ!"
"பயமே, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்; இயே...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 14)
உங்கள் வாயிலிருந்து வருபவற்றை வாரத்தையாகப் பேசுங்கள். நீங்கள் விசுவாசிப்பதை வாய்மொழியாக கூற வேண்டும்.
உங்கள் முன்னிலையில் முட்டுக்கட்டைகள் இருக்கும் போது, அவற்றை நோக்கிப் பேசுங்...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 13)
நான் என் நாவைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உங்கள் நாக்கை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியம்.
"அது எனக்குத் தெரியாது" என்று நீங்கள் கூறலாம்.
"என் வாயில் ஒரு அற்புதம் இருப்பதாக ...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 12)
என் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை நான் பார்க்கிறேன். சங்கீதம் 34 இல், உங்கள் அறிக்கைச் செய்தல்களுக்கு உங்களை உடைமையாக்குகிறது.
"உன்னுடைய அதிசயம் உன் வாயிலேயே இருக்கிறது." என்ற...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 11)
தேவனுடைய வல்லமையோடு நாம் நாம் இணைவதற்கான ஒரே வழி விசுவாசத்தின் மூலமாக மட்டுமேயன்றி பயத்தின் மூலமாக அல்ல.
நாம் பயத்தோடு நடக்கும்போது தேவன் பிரியப்படுவதில்லை.
தேவன் பயம் அல்ல; த...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 10)
உங்களுக்கு இருப்பது தோல்வியடையும் விசுவாசம் இல்லை; வெற்றிபெறும் விசுவாசமே உங்களிடம் உள்ளது.
நீங்கள் என்ன செய்வது என்று அறியாத சூழ்நிலையில் இருக்கும்போது, உங்கள் விசுவாசம் அந்த நிலைமையை ...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 9)
வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் பயத்தைப் பற்றி பேசும்போது நீங்கள் "இல்லை, எனது தேவன் இருக்கவே இருக்கிறார்!" என உங்களால் கூற முடியும்.
அவர் ஒரு பலனளிக்கிற தேவனாக இருப்பதுடன...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 8)
வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலிலும், "அவர் இருக்கிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன்" என்று நீங்கள் எப்போதும் சொல்ல வேண்டும்.
அவர் மெய்யாகவே உயிருடன் இருக்கிறார். அவர் இப்போ...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 7)
எபிரேயர் 11 ; 6, "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 6)
1 தீமோத்தேயு 6:17 இல், "ஐசுவரியவான்களுக்குக் கட்டளையிடும்படிக்கு அல்லது பணக்காரர்களுக்குக் கற்பிக்கும்படிக்கு" கூறப்படுகிறது.
"கட்டளையிடு" என்ற பதத்திற்கு "கற்பித்தல்" என்றும் பொருள்.
...2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 5)
தேவன் பெருமையுள்ளவர்களை எதிர்க்கிறார், ஆனால் அவர் தாழ்மையுள்ளவர்களுக்கு அதிகதிகமானகிருபையையும் தருகிறார் என்பதே ஒரு கொள்கையாக இருக்கிறது.
எனவே நீங்கள் தேவனிடமிருந்து பெற விரும்புவது அதிக கி...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 4)
உலகத்தைப் பின்பற்றுவதை விட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவது நல்லது.
இது சாலச் சிறந்தது, காரணம் உலகம் பிசாசின் அமைப்பு, அது சிதைந்து கொண்டிருக்கிறது, ஆனால் தேவனுடைய ராஜ்யத்தை ஒருப...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 3)
நாம் போதனை அமர்வுகளுக்கு வருவதற்குக் காரணம், தேவனுடைய வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கேட்பதற்காகும்.
நீங்கள் தொடர்ந்தும் வார்த்தையைக் கேட்கும்போது, நீங்கள் போதகரைப் பின்பற்ற முடியும்.
...2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 2)
வாழ்க்கையை ரசித்து அனுபவிக்காதவர்களிடம் வழிகாட்டுதலைத் தேடாதீர்கள். தோல்வியடைந்தவர்களை பின்பற்றினால் உங்களால் வெற்றியாளனாக வாழ முடியாது.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒருவரை நீங்கள் பின்பற்றாவி...
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 1)
கர்த்தர் உங்கள் வாழ்க்கையை மென் மேலும் அதிகரிக்கச் செய்ய விரும்புகிறார். நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் அவர் சொன்னதின்படியே ஆகிறது.
நாம் அவர் கூறிய வார்த்தைகளைப் பெறும்போது, நாம் வாழ்க்க...
எவ்விதமான சூழ்நிலையிலும் நீங்கள் அமைதியாக இருப்பது எப்படி? (பகுதி 2)
நோவா நீதியைப் போதிப்பவர் என்று பைபிள் கூறுகிறது. சுற்றியிருப்பவர்களிடம் பேசியிருப்பார் ஆனால் மக்கள் விசுவாசிக்கவில்லை.
மழை வரப்போகுது, வெள்ளம் வரப்போகுது, எல்லாமே அழிந்து போகப் போகுது என்று...
எவ்விதமான சூழ்நிலையிலும் நீங்கள் அமைதியாக இருப்பது எப்படி? (பகுதி 1)
நாம் அடுத்ததாக நோவாவின் கதாபாத்திரத்தைப் பார்க்கப் போகிறோம் - ஆதியாகமம் 6.
ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு எதிராக பெரும் துரோகத்தை இழைத்த பின்பு, நிலைமை வர வர மோசமாகிக் கொண்டு சென்றதுடன் மக்களின்...
வாழ்க்கையில் ஒரு திடமான பாத்திரமாவது எப்படி? (பகுதி 3)
உங்கள் சொந்த மனித வலிமையின் மீது விசுவாசத்தை வைக்காதீர்கள். வானத்திற்கும் பூமிக்கும் தேவனாகிய கர்த்தர் மீது உங்கள் விசுவாசத்தை வையுங்கள். ...
வாழ்க்கையில் ஒரு திடமான பாத்திரமாவது எப்படி? (பகுதி 2)
நாம் அதைக் கேட்டவுடனே......கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் கேட்கும்போது உங்களுக்கு விசுவாசம் வருகிறது என்பதை அறிவீர்களா? உங்கள் இதயங்கள் கரைந்து போகும் போது, நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள...
வாழ்க்கையில் ஒரு திடமான பாத்திரமாவது எப்படி? (பகுதி 1)
விபச்சாரியாக இருந்த ராகாப் புதிய ஏற்பாட்டில் விசுவாசத்தின் வீராங்கனையாக குறிப்பிடப்பட்டுள்ளாள். அவளுடைய பெயர் ஆபிரகாமுடன் சேர்ந்து வருகிறது.
ஏனென்றால் அவளுக்கு விசுவாசம் ஏதோ வார்த்தையில் மட...
எமக்கு அறிவு தேவை! (பகுதி 2)
தேவனின் தெய்வீக வல்லமையே இவற்றை நமக்குப் பெற்றுத் தருகிறது. எங்கனம்? தேவனின் அறிவின் மூலமாகும்.
இவைகள் அறிதலின் மூலமும் விசுவாசிப்பதன் மூலமும் மற்றும் வாக்குத்தத்தங்களைக் கொண்டு கிரியைச் செ...
எங்களுக்கு அறிவு தேவை! (பகுதி 1)
"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்:" ஓசியா 4:6.
இந்த வசனத்தில் அழிவிற்கான மூலக் காரணத்தை...
வருகிற ஆண்டு தொடர்பாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை
இந்த ஆண்டு பல சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது.
சவால் என்றவுடனேயே, "அடக் கடவுளே, இன்னுமொரு சவாலா? என்று நமக்கு நினைக்கத் தோன்றும். அப்படித் தோன்றக் காரணம், நீங்கள் வெற்ற...
சரியான அஸ்திபாரத்தின் மீது கட்டுங்கள்! (பகுதி 2)
ஒரு வீடு விழுவதற்கும் இன்னொரு வீடு உறுதியாக நிற்பதற்கும் அல்லது ஒரு மனிதன் அழியவும், வௌ்ளப் பெருக்கு அவனுக்கு மட்டும் அழிவைக் கொடுக்க காரணம் என்ன என்பதை நாம் பார்ப்போம்.
இருவரின் வாழ்விலும்...
சரியான அஸ்திபாரத்தின் மீது அமையுங்கள் (பகுதி 1)
லூக்கா 6:46-49 மற்றும் மத்தேயு 7:24-27 இல் இயேசு நேரத்தியாக ஒரு அடித்தளத்தை இடுவதைப் பற்றி பேசுகிறார்.
அவர் இரண்டு மனிதர்களை விவரிக்கிறார்: ஒருவர் வாழ்க்கையை வெற்றிகரமாகவும், மற்றவர்&...
மன்னிப்புக் கொடாமை ஒரு திருடன்! (பகுதி 2)
அநேக கிறிஸ்தவர்கள் அகால மரணமடைவதற்கு பெரும்பாலும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாததே காரணமாகும்.
மன்னிப்பின்மை மெய்யாகவே ஜீவனத்தைத் திருடும் ஒரு திருடனாவான்.
த...
மன்னிப்புக் கொடாமை ஒரு திருடன்! (பகுதி 1)
பேதுரு இயேசுவை அணுகி, “எனக்குத் தப்புச் செய்கிற (சீண்டுகிற) என் சகோதரனை (சக விசுவாசி) எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறையா?” எனக் கேட்கலானான்.
அதற்கு இயேசு, “பேதுருவே, ஏழு முறை அல்ல, ஏ...
நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு உங்கள் வெற்றி மற்றும் நல்வாழ்வு தொடர்பாக கர்த்தர் ஆர்வம் காட்டுகிறார்! (பகுதி 2)
வாழ்க்கைக்கும் தேவ பக்திக்கும் தேவையான அனைத்தும் அவருடைய தெய்வீக சக்தியால் ஏற்கனவே நம்மில் வைக்கப்பட்டுள்ளன.
ஏனென்றால், நம்மைப் பெயர் சொல்லி அழைத்து, அவருடைய நற்குணத்தின் மகிமைய...
நீங்கள் நினைத்துப் பார்ப்பதற்கும் அதிகமாக உங்கள் வெற்றி மற்றும் நல்வாழ்வின் மீது கர்த்தர் ஆர்வம் காட்டுகிறவராக இருக்கிறார்! (பகுதி 1)
நாம் செழிப்பாகவும் வெற்றிகரமாகவும் வாழ்வது என்பது மெய்யாகவே அது கர்த்தரால் கொடுக்கப்படும் ஒரு கொடையாக இருக்கிறது.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, தாவீது மற்றும் பலருக்கு ...
நீங்கள் பயத்தில் வாழ வேண்டியதில்லை! (பகுதி 2)
பிசாசு சகல சந்தர்ப்பத்திலும் பயத்தின் மூலக்காரனாவான்.
நீங்கள் பயப்படும்போதெல்லாம், பிசாசுக்கு இடம் கொடுக்கிறீர்கள்.
“பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள்.” என வேதாகமம் கட்டளையிடுகி...
நீங்கள் பயத்தில் வாழ வேண்டியதில்லை! (பகுதி 1)
வேதாகமத்திலுள்ள 2 திமோத்தேயு 1; 7 இல் கூறுகிறதாவது, “தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல்; அன்பும் பெலனும் தெளிந்த புத்தியையும் தருகிறார்."
இந்த வசனத்திலிருந்து தேவன் பயத்...
ஜெபத்தின் மூலம் என்னை நோக்கிக் கூப்பிடுங்கள், நான் உங்களுக்கு பதிலளிப்பேன்!
இந்த முழு பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்த தேவன் உங்களிடம் இவ்வாறு கூறுகிறார்: ‘ஜெபத்தின் மூலம் என்னை நோக்கிக் கூப்பிடுங்கள், நான் உங்களுக்கு பதிலளிப்பேன். நீங்கள் இன்னும் அறியாத பெரிய மற்று...
தீய எண்ணங்களும் தீய வார்த்தைகளும் தீட்டை ஏற்படுத்துகின்றன! (பகுதி 2)
வார்த்தை இவ்வாறு கூறுகிறது, "தீமையால் தோற்கடிக்கப்படாமல், தீமையை நன்மையால் வெல்லுங்கள்."
நல்ல சிந்தனையைக் கொண்டும், நல்ல குணாதிசயங்களைக் கொண்டும் உங்கள் மனதையும் இதயத்தையும் நிரப்புங்...
தீய எண்ணங்களும் தீய வார்த்தைகளும் தீட்டை ஏற்படுத்துகின்றன! (பகுதி 1)
மத்தேயு 15:11 ல், "ஒரு மனிதனின் இதயம் அவனது வார்த்தைகளால் தீட்டுப்படுத்தப்படுகிறதாக" இயேசு நாதர் மொழிந்தருனார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களைத் தீட்டுப்படுத்துவது நீங்கள் உண்ணும் உ...
நிதி நிலைக்கு நல்ல உக்கிராணக்காரர்களாக இருங்கள்! (பகுதி 2)
தேவனுடைய வார்த்தையைக் கற்கும்போது, நம்முடைய பணப் பிரச்சினைகளுக்காக சிற்சில காரணங்கள் இருப்பதை நாம் காணலாம்.
நாம் தேவனுடைய தராதரங்களுக்கு எதிராக நம்முடைய பணத்தை நிர்வகிக்கிறவர்களாக இருக்கல...
நிதி நிலைக்கு நல்ல உக்கிராணக்காரர்களாக இருங்கள்! (பகுதி 1)
உக்கிராணத்துவத்தில் நிதியை விட அதிகமான விடயங்கள் உள்ளடங்குகின்றன. அதற்கு பணம் தொடர்பான நிர்வாகமும் உள்ளடக்கப்படுகிறது.
பணமானது சில வழிகளில், நமது வாழ்க்கை, நமது நேரம், திறமைகள் உட்பட சம்பளத...
உங்கள் இதயத்தில் நீங்கள் எதனை வைப்புச் செய்து வைத்துள்ளீர்கள்? (பகுதி 2)
நீங்கள் தேவனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவேண்டும்.
அப்போது நீங்கள் இல்லாதவற்றை இருந்ததைப் போல் அழைப்பீர்கள்!
இங்கு நாம் பிரச்சனையைக் குறித்து அலட்சியப்போக்குடன் இருக்கும்படி கூறவில்லை....
உங்கள் இதயத்தில் நீங்கள் எதைப் பதித்து வைத்திருக்கிறீர்கள்? (பகுதி 1)
"நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்." என்று இயேசு கூறினார்.
மத்தே...
முற்றிலும் ஜெயங்கொள்ளவே கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார்!
தேவனின் பிள்ளைகள் என்ற வகையில் நீங்கள் வெற்றியுடன் வாழவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
தேவனிடமிருந்து பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஜெயங் கொள்ளுகிறவர்களாக இருப்பதுடன் அவர்கள் உலகத்தை ஜெயிப்பவர்கள...
விசுவாசத்தில் திடமாக இருங்கள்! (பகுதி 2)
ஆபிரகாம் தேவனிடமிருந்துஅந்த வாக்குறுதியைப் பெற்றார். “நான் உன்னைப் பல தேசங்களுக்குத் தகப்பனாக ஆக்கினேன்” என்று வேதம் கூறுவதே அதன் அர்த்தம்.
அவர் நம்முடைய முன்மாதிரி...
விசுவாசத்தில் திடமாக இருங்கள்! (பகுதி 1)
ஏசாயா 51:2 ல் கர்த்தர் கூறுகிறார், " உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினே...
கர்த்தர் உங்கள் மேய்ப்பராயிருக்கிறார் (பகுதி 2)
தேவன் தாமே தம்முடைய மகத்தான பொக்கிஷமாகிய அவருடைய குமாரனைப் பரிசாகக் கொடுத்ததன் மூலமாக அவருடைய அன்பை நிரூபித்திருக்கிறார் தேவன் நம் அனைவருக்கும் பலியாக அவரைத் தாராளமாகச் செலுத்தியதால், அவர் நமக்கு வ...