+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

எவ்விதமான சூழ்நிலையிலும் நீங்கள் அமைதியாக இருப்பது எப்படி? (பகுதி 2)

1_E.png

நோவா நீதியைப் போதிப்பவர் என்று பைபிள் கூறுகிறது. சுற்றியிருப்பவர்களிடம் பேசியிருப்பார் ஆனால் மக்கள் விசுவாசிக்கவில்லை.

மழை வரப்போகுது, வெள்ளம் வரப்போகுது, எல்லாமே அழிந்து போகப் போகுது என்று சொல்லிக்கொண்டே சென்றிருப்பார். ஆனால் மக்களோ, முட்டாளே எங்கள் வழியை விட்டு அப்பாலே போ என்றார்கள்.

எனவே, நோவா எனபதன் அர்த்தம், இளைப்பாறுதலின் மனிதன் என்பதாகும். அவன் ஒரு நியாயமான மனிதன்; அவன் ஒரு சராசரி மனிதனாகவே இருந்தார். அதாவது அவன் நேர்மையானவனும், முழு இதயத்தையும் தேவனுக்கு கொடுப்பவனாகவும் இருந்தான்.

நோவாவின் அழகிய குணாதிசயமே அடுத்த விஷயம். அவன் தேவனுடன் நடந்தான். உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனுடன் நடப்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? 

அதாவது நான் மெய்யாகவே சிறந்த ஒருவருடன் நடக்க விரும்புகிறேன். 

மேலும் தேவனே என் வாழ்க்கையில் பெரிய நபராக இருக்கிறதாக எண்ணுகிறேன். அந்த மிகச்சிறந்த ஆளுமையுள்ளவருடன் நான் ரசனையோடு நடப்பேன்.

அவன் ஒரு நீதியுள்ள, நேர்த்தியான மற்றும் தேவனுடன் நடந்த மனிதனாக இருந்தார்.

இந்த ஆண்டில் நீங்களும்  தேவனோடு நடக்கத் தேர்ந்தெடுங்கள்.

தாழ்மைக் குணம் கொண்ட ஒருவரே தேவனுடன் நடக்கக்கூடிய ஒரு நபராக இருக்கிறார்.

தாழ்மைக் குணம் கொண்டவர்.

நீங்களும் தேவனுடன் நடக்க விரும்புகிறீர்களா? தேவனுடைய வார்த்தையை வாசிக்கும் அளவிற்கு தாழ்மையுள்ளவர்களாக இருங்கள். வேதாகமத்தை வாசியுங்கள்.

நீங்கள் ஜெபிக்கும்போது, அவர் உங்கள் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார் என்பதை விசுவாசியுங்கள். அவருடைய வார்த்தையை விசுவாசியுங்கள். அதுவே  தேவனுடன் தாழ்மையாக நடப்பதாகும்.

இந்த ஆண்டு பல சவால்கள் எதிர்கொள்ளப் போகும் ஆண்டாகவே இருக்கிறது.

நாங்கள் பார்த்த முதல் கதாபாத்திரமானது ஒன்றுக்கும் தகுதியற்ற ஒரு பெண் தேவனை விசுவாசித்ததால் உயர்த்தப்பட்டதைப் பார்த்தோம்.

அதன் பின்பதாக தேவனுடன் நடந்த நோவா கொண்டிருந்த அற்புதமான குணாதிசயத்தைக் காண்கிறோம்!

https://youtu.be/KMHQ6tGEQGo

எங்கள் Youtube சேனலில் இந்த குறுஞ் செய்தியையும் பிரசங்கத்தையும் காணலாம்:

https://youtu.be/76eoscBxqxY

BELIEVERS’ FELLOWSHIP

_______________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#34)]

Read 558 times