+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South
Believers' Fellowship
எவ்விதமான சூழ்நிலையிலும் நீங்கள் அமைதியாக இருப்பது எப்படி? (பகுதி 2)
நோவா நீதியைப் போதிப்பவர் என்று பைபிள் கூறுகிறது. சுற்றியிருப்பவர்களிடம் பேசியிருப்பார் ஆனால் மக்கள் விசுவாசிக்கவில்லை.
மழை வரப்போகுது, வெள்ளம் வரப்போகுது, எல்லாமே அழிந்து போகப் போகுது என்று சொல்லிக்கொண்டே சென்றிருப்பார். ஆனால் மக்களோ, முட்டாளே எங்கள் வழியை விட்டு அப்பாலே போ என்றார்கள்.
எவ்விதமான சூழ்நிலையிலும் நீங்கள் அமைதியாக இருப்பது எப்படி? (பகுதி 1)
நாம் அடுத்ததாக நோவாவின் கதாபாத்திரத்தைப் பார்க்கப் போகிறோம் - ஆதியாகமம் 6.
ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு எதிராக பெரும் துரோகத்தை இழைத்த பின்பு, நிலைமை வர வர மோசமாகிக் கொண்டு சென்றதுடன் மக்களின் செய்கைகளும் தீமையாக இருப்பதை தேவன் காண்கிறார் என்பதை நாம் கண்டோம்.
வாழ்க்கையில் ஒரு திடமான பாத்திரமாவது எப்படி? (பகுதி 3)
உங்கள் சொந்த மனித வலிமையின் மீது விசுவாசத்தை வைக்காதீர்கள். வானத்திற்கும் பூமிக்கும் தேவனாகிய கர்த்தர் மீது உங்கள் விசுவாசத்தை வையுங்கள்.
ராகாப் ஒரு அபாயகரமான தீர்மானத்தை எடுத்தாள். எல்லோரும் இஸ்ரவேலின் தேவனை நிராகரித்தபோது, தான் தேவனை விசுவாசிப்பதாக முடிவு செய் செய்தாள்.