+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship

Believers' Fellowship

விபச்சாரியாக இருந்த ராகாப் புதிய ஏற்பாட்டில் விசுவாசத்தின் வீராங்கனையாக குறிப்பிடப்பட்டுள்ளாள். அவளுடைய பெயர் ஆபிரகாமுடன் சேர்ந்து வருகிறது.

ஏனென்றால் அவளுக்கு விசுவாசம் ஏதோ வார்த்தையில் மட்டும் அல்ல,அந்த விசுவாசத்தை அவளுடைய செய்கையின் மூலமும்  நிரூபித்தாள்.

தேவனின் தெய்வீக வல்லமையே இவற்றை நமக்குப் பெற்றுத் தருகிறது. எங்கனம்? தேவனின் அறிவின் மூலமாகும்.

இவைகள் அறிதலின் மூலமும் விசுவாசிப்பதன் மூலமும் மற்றும் வாக்குத்தத்தங்களைக் கொண்டு கிரியைச் செய்வதன் மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது. அப்பொழுது நீங்கள் கர்த்தரின் தெய்வீக வழங்குதலில் பங்கு பெறுவீர்கள்.

"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்:" ஓசியா 4:6.

இந்த வசனத்தில் அழிவிற்கான மூலக் காரணத்தை தேவன் வௌிப்படுத்துகிறார்: அறிவின்மையால் என் ஜனங்கள் அழிக்கப்படுகிறார்கள்.

ஒரு நபர் தனக்குள்ள அறிவை விட  வேறு எதையும் அதிகமாக நம்ப முடியாது.